Skip to main content
Search
Search This Blog
Siva's
To write quotes,jokes,lyrics and discussions.
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
June 14, 2009
தண்டனை
"சாரி " என்ற
ஒற்றை சொல்
காயப்படுத்தியது என்னை.
மௌனம் என்ற
வார்த்தை இல்லாத
வெற்றிடமே நான்
உனக்கு கொடுக்கும்
"தண்டனை "
Comments
Popular Posts
June 14, 2009
அம்மா
Comments
Post a Comment