ஒரு நல்ல படிப்பு,அதுக்கேத்த வேலை,கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்.அப்புறம் 45 வயசு வரைக்கும் குருவி சேக்குற மாதிரி சேர்த்து அவுட் ஆப் சிட்டில ஒரு அரை கிரவுண்டு இடத்தை வாங்கி 8௦௦ Square Feet'ல ஒரு வீட்டைக்கட்டி மஞ்சப் பெயின்ட் அடிச்சுக்கணும்.அப்புறம் Easy chair போட்டு உக்காந்துட்டு Hindu, Indian Express படிச்சுட்டு..தன் குடும்பம்,தன் பொண்டாட்டி தன் குழந்தைன்னு வாழ்ந்துட்டு செத்துடனும்.. அட போங்கயா.... #ஒவ்வொரு இளைஞனையும் சிந்திக்க வைத்த மேற்கண்ட வைர வரிகளுக்கு சொந்தக்காரரான "வாத்தியார்.அமரர்.சுஜாதா" அவர்களின் பிறந்த நாள்  # May 3 #

Comments

Popular Posts